தவெக எம்எல்ஏக்கள் இருவருக்கு நோட்டீஸ்

1பார்த்தது
தவெக எம்எல்ஏக்கள் இருவருக்கு நோட்டீஸ்
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்து எம்எல்ஏக்களான சத்தியபாமா, மரகதம் குமரவேலுக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதே போல் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் இசக்கி சுப்பையா, ஜெயக்குமாருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் 4 பேரும் வரும் 10, 11, 12ஆம் தேதிகளில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், விளக்கம் கோரப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி