மெகாபீஸ்ட் நிறுவனத்தின் அலிஸ் ஹவாங்குடன் ரகசிய உறவில் இருந்ததாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, என்விடியா தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் தனது பதவியை இன்று (நவ.12) ராஜினாமா செய்தார். என்விடியாவின் ஏஐ சிப் தொடர்பான ரகசியங்கள் கசிந்திருக்கலாம் என்ற சந்தேகமும் நிறுவனத்தின் பங்குகள் சரிவுக்கு காரணமாகக் கூறப்படுகிறது. மேலும், அலிஸ் ஹவாங் சீனாவுக்கு உளவு பார்த்ததாகப் புகார் எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அவர் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.