NZ vs IND: 191 ரன்கள் குவித்த இந்திய அணி

9பார்த்தது
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 5வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று (நவம்பர் 1) நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 191 ரன்கள் குவித்தது. இதில், இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், பொறுப்புடன் விளையாடி 23 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, 192 என்ற இலக்கை அடைய நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.  நன்றி: X

தொடர்புடைய செய்தி