NZ vs IND: அடுத்தடுத்த விக்கெட்டுகள்.. திணறும் இந்தியா

0பார்த்தது
NZ vs IND: அடுத்தடுத்த விக்கெட்டுகள்.. திணறும் இந்தியா
நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி இன்று (அக்.30) ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்கள் குவித்துள்ளது. தொடர்ந்து, 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. 3 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 27 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்தி