NZvsIND: 15 பந்துகளில் அரைசதம் விளாசிய அபிஷேக் சர்மா

11பார்த்தது
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான 3வது டி20 போட்டி இன்று (அக்.27) நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 199 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய வீரர் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். இதுவரை, 7 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் அடித்து 25 பந்துகளில் 80 ரன்கள் குவித்துள்ளார். நன்றி: X

தொடர்புடைய செய்தி