NZvsIND: இந்திய அணி அபார வெற்றி

5பார்த்தது
NZvsIND: இந்திய அணி அபார வெற்றி
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான 3வது டி20 போட்டி இன்று (அக்.27) நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 199 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 12 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றிப் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணி 3-0 என தொடரை கைப்பற்றியது.

தொடர்புடைய செய்தி