15 கடல் உயிரினங்களை போல உருமாறும் ஆக்டோபஸ்

4பார்த்தது
15 கடல் உயிரினங்களை போல உருமாறும் ஆக்டோபஸ்
இந்தோனேசியாவின் கடல் பகுதிகளில் காணப்படும் 'மிமிக் ஆக்டோபஸ்' எதிரிகளிடமிருந்து தப்பிக்க 15-க்கும் மேற்பட்ட விஷ கடல் உயிரினங்களை போல உருமாறும் அசாதாரண ஆற்றலை கொண்டுள்ளது. தனது தோல் நிறம், வடிவம் மற்றும் நகரும் பாணியை நொடிப்பொழுதில் மாற்றி, நச்சு பாம்புகள், லயன் ஃபிஷ் மற்றும் தட்டையான மீன்கள் போல போலியாக நடித்து வேட்டையாடிகளிடமிருந்து இது தப்பிக்கிறது. தனது எதிரி எந்த உயிரினத்திற்கு பயப்படுமோ, அந்த உயிரினத்தின் வடிவத்தையே தேர்ந்தெடுத்து உருமாறுவது இதன் சிறப்பாகும்.

தொடர்புடைய செய்தி