பயணிகளை ஏமாற்றிய ஓலா நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்

1பார்த்தது
பயணிகளை ஏமாற்றிய ஓலா நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்
முன்கூட்டியே 'டிப்ஸ்' செலுத்தினால் விரைவாக வாகனம் கிடைக்கும் எனப் பயணிகளைத் தவறாக வழிநடத்திய ஓலா (Ola) நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. பயணம் முடிந்த பிறகே டிப்ஸ் வழங்க வேண்டும் என்ற விதியை மீறி, செயலியில் முன்கூட்டியே ரூ.499 வரை கூடுதல் கட்டணம் கேட்கும் வசதியை ஓலா வைத்திருந்தது. இந்த அறிவிப்புகளை உடனடியாக நீக்கிவிட்டு, 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி