இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய ஓமன் தடை

0பார்த்தது
இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய ஓமன் தடை
கடலூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதன் எதிரொலியாக, இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய ஓமன் நாடு தடை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், நாமக்கல் மண்டலத்தில் இருந்து ஓமன் நாட்டுக்கு மாதந்தோறும் ஏற்றுமதி செய்யப்படும் 3 கோடி முதல் 6 கோடி முட்டைகளின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையால் முட்டை ஏற்றுமதியாளர்கள் பாதிப்பைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி