தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது விசாரணை நடத்த உத்தரவு

2பார்த்தது
தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது விசாரணை நடத்த உத்தரவு
மாவட்ட ஆட்சியருக்குக் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தவறான குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில், நேர்மையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இவ்விவகாரத்தில் டிஜிட்டல் ஆதாரங்களை முறையாக ஆய்வு செய்து, எவ்வித அரசியல் அழுத்தமும் இன்றி விசாரித்து 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு ஆணையம் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி