உக்ரைன் மீதான தாக்குதல்களை 3 நாள்கள் நிறுத்தி உத்தரவு

3821பார்த்தது
ரஷ்யா-உக்ரைன் போர் நீடித்து வரும் நிலையில், அமைதி ஒப்பந்தத்தை முன்னெடுக்க அமெரிக்க சிறப்பு தூதர்கள் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். இதன் ஒரு பகுதியாக, ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் மீதான தாக்குதல்களை அடுத்த 3 நாட்களுக்கு நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார். செப்., 5 நள்ளிரவு முதல் இந்த போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டது. அமெரிக்கப் பிரதிநிதிகளின் வருகையைத் தொடர்ந்து புதினின் இந்த அறிவிப்பு போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி