மனிதர்களின் குரலை அப்படியே பிரதிபலிக்கும் கிளிகள்

0பார்த்தது
மனிதர்களின் குரலை அப்படியே பிரதிபலிக்கும் கிளிகள்
பறவையினங்களிலேயே மிகவும் புத்திசாலித்தனமான உயிரினங்களில் ஒன்றாக கருதப்படும் கிளிகள், மனிதர்களின் குரலை அப்படியே பிரதிபலித்து பேசும் தனித்துவமான ஆற்றல் கொண்டவை. உலகளவில் சுமார் 400-க்கும் மேற்பட்ட கிளி வகைகள் வாழும் நிலையில், காகாபோ என்ற நியூசிலாந்து கிளி வகை பறக்க முடியாத ஒரே கிளியாக அறியப்படுகிறது. பெரும்பாலான கிளிகள் இடது அல்லது வலது காலை மனிதர்களை போல முதன்மையாக பயன்படுத்தி உணவை எடுத்து உண்ணும் வழக்கத்தை கொண்டுள்ளன.

தொடர்புடைய செய்தி