பருவமழை முன்னெச்சரிக்கை: அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு

பருவமழை முன்னெச்சரிக்கை: அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு

சென்னை, எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் இன்று ஆய்வு நடைபெற்றது. இராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர் மண்டலங்களில் நடைபெற்று வரும் மற்றும் நடைபெறவுள்ள வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்கவும் தொடங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நிவாரண முகாம்கள், மோட்டார் பம்புகள், மின்கம்பிகள், சமூக ஊடக புகார்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.

வீடியோஸ்


தமிழ் நாடு