இறைச்சி விளம்பரங்களுக்கு தடை கோரிய பீட்டா அமைப்பு

3267பார்த்தது
இறைச்சி விளம்பரங்களுக்கு தடை கோரிய பீட்டா அமைப்பு
மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கையை போற்றும் வகையில், அக்டோபர் 2ஆம் தேதி முதல் இறைச்சியை ஊக்குவிக்கும் விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என விலங்கு உரிமைகள் அமைப்பான பீட்டா இந்தியா மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது. விலங்கு நலன், பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் கவலைகளை சுட்டிக்காட்டி, நாடு தழுவிய அளவில் இந்த தடை விதிக்க கோரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய நகரங்களில் இறைச்சி விளம்பரக் கட்டுப்பாடுகள், பிரிக்ஸ் மாநாட்டில் இறைச்சியில்லா உணவு பரிமாற்றம் ஆகியவற்றை மேற்கோள் காட்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி