அமைச்சர் ஆனந்துக்கு எதிரான மனு தள்ளுபடி

13பார்த்தது
அமைச்சர் ஆனந்துக்கு எதிரான மனு தள்ளுபடி
அமைச்சரும் தவெக பொதுச்செயலாளருமான ஆனந்த் மற்றும் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் மீது எழுந்த குதிரை பேர புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி வழக்கறிஞர் எம்.சீனிவாசன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் அமைச்சர் ஆனந்துக்கு எதிரான இவ்வழக்கில் அவருக்கு முக்கிய நிவாரணம் கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி