தீபாவளி பரிசாக பிஎம் கிசான் ரூ.2,000 வரவு?

38பார்த்தது
தீபாவளி பரிசாக பிஎம் கிசான் ரூ.2,000 வரவு?
நாடு முழுவதுமுள்ள விவசாயிகளுக்கு PM-KISAN திட்டத்தின் 24-வது தவணையான ரூ.2,000 நிதி இன்னும் 5 நாட்களில் வங்கிச் கணக்கில் வரவு வைக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை e-KYC புதுப்பிக்காத பயனாளிகள், தொகை தடையின்றி கிடைக்க உடனே அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள 'Farmers Corner' பகுதிக்கு சென்று தங்களது விவரங்களை அப்டேட் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். e-KYC பணிகளை முன்கூட்டியே நிறைவு செய்யாதவர்களுக்கு நிதியுதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி