காமன்வெல்த் பதக்க வீரர்களை சந்தித்த பிரதமர் மோடி

4113பார்த்தது
2026 காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்று நாடு திரும்பிய இந்திய வீரர், வீராங்கனைகளை பிரதமர் மோடி இன்று டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் சந்தித்து பாராட்டினார். அவர்களுடன் கலந்துரையாடி போட்டி அனுபவங்களை கேட்டறிந்தார். 39 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 4-வது இடம் பிடித்தது. குத்துச்சண்டையில் மட்டும் 7 தங்கம், 3 வெள்ளி என 10 பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்று வரலாற்று சாதனை படைத்தனர். நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி