தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு போலீசார் சம்மன்

247பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர். இதற்காக நேற்றிரவு (நவ.24) அவரது வீட்டுக்கு காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி சென்றார். அப்போது எம்எல்ஏ வீட்டில் இல்லாததால் உடனடியாகத் திரும்பிச் சென்றதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இன்று (நவ.25) மீண்டும் அவரது வீட்டுக்குச் சென்ற காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி, விசாரணைக்கு ஆஜராகக் கோரும் சம்மனை நேரில் வழங்கியுள்ளார். 

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி