திமுக அந்தியூர் ப.செல்வராஜின் அரசியல் வரலாறு

18பார்த்தது
திமுக அந்தியூர் ப.செல்வராஜின் அரசியல் வரலாறு
திமுக மூத்த தலைவரான அந்தியூர் ப.செல்வராஜ், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த எளிய பின்னணியை கொண்ட அருந்ததியர் சமூக பிரதிநிதியாக தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். 1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அந்தியூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, 1996-2001 வரை திமுக ஆட்சி காலத்தில் கைத்தறித் துறை அமைச்சராகவும் ஆதிதிராவிடர் நலக்குழுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது அவர் திமுக மாநிலத் துணைப் பொதுச்செயலாளராக கட்சிக்கு செயலாற்றி வருகிறார்.

தொடர்புடைய செய்தி