பிரதமர் இன்று பிலிப்பைன்ஸ் பயணம்

5பார்த்தது
பிரதமர் இன்று பிலிப்பைன்ஸ் பயணம்
பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ.16) பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். பிலிப்பைன்ஸ் தலைமையில் நடைபெறவுள்ள 23-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 21-வது கிழக்காசிய உச்சி மாநாடு ஆகியவற்றில் அவர் பங்கேற்க உள்ளார். இந்த பயணத்தின் போது பல்வேறு உலகத் தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்துப் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

தொடர்புடைய செய்தி