மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL), பெங்களூருவில் 'புராஜெக்ட் இன்ஜினியர்-I' பணிக்காக ஆன்லைனில் விண்ணப்பங்களை வரவேற்கிறது. மொத்தம் 14 காலியிடங்கள் உள்ளன. எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு 8, கணினி அறிவியல் துறைக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க கடைசித் தேதி அக்., 23. விண்ணப்பதாரர்கள் B.E., B.Tech அல்லது B.Sc Engineering பட்டம் மற்றும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 32.