எஸ்.ஐ.ஆர் (SIR) முறைகேடு விவகாரத்தில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப்
பதவி விலக வலியுறுத்தி, சென்னை எழும்பூரில் தமிழ் இளையோர் கூட்டமைப்பு சார்பில் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்
திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி நேரில் கலந்துகொண்டு, போராட்டத்திற்குத் திமுகவின் சார்பில் தனது முழு ஆதரவைத் தெரிவித்தார்.