தவெக எம்எல்ஏவுக்கு எதிராக வெடித்த போராட்டம்

15பார்த்தது
தவெக எம்எல்ஏவுக்கு எதிராக வெடித்த போராட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய குற்றச்சாட்டில் சிக்கிய தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது உரிய நடவடிக்கை கோரி, சென்னை பனகல் மாளிகை அருகே அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி பங்கேற்று கண்டன உரையாற்றி வருகிறார். இடதுசாரிகள் தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் நிலையில், செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவதோடு, அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வருகிறது.

தொடர்புடைய செய்தி