தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழை!

2499பார்த்தது
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழை!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவாரூர், நாகை ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். மேலும் மதுரை, திண்டுக்கல், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.