24 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை

9பார்த்தது
24 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றிரவு 10 மணி வரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், திருச்சி, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தொடர்புடைய செய்தி