26 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை

12பார்த்தது
கடலூர், கள்ளக்குறிச்சி, கரூர், பெரம்பலூர், சேலம், திருச்சி மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே போல், அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ராணிப்பேட்டை, நீலகிரி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தொடர்புடைய செய்தி