7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை

48பார்த்தது
7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை
தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கீழ் அடுக்குகளில் வலுவான வடகிழக்குக் காற்று வீசி, வங்கக் கடலில் இருந்து ஈரப்பதத்தைக் கொண்டு வருகிறது. இதன் காரணமாக இன்று இரவு 10 மணி வரை, விருதுநகர், தென்காசி, தேனி, திருவாரூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி