தமிழகத்தில் இரவு 7 மணி வரை 8 மாவட்டங்களில் மழை

30பார்த்தது
தமிழகத்தில் இரவு 7 மணி வரை 8 மாவட்டங்களில் மழை
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இருந்தாலும், ஒருசில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று (நவ.23) இரவு 7 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி