8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை

1பார்த்தது
சுமார் 0.9 கிமீ உயரத்தில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று (நவ., 10) காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல், இன்று ராமநாதபுரம், தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி