லண்டன் மெட்ரோவில் குத்துச்சண்டை போட்ட எலிகள்.. வைரல் வீடியோ!

3177பார்த்தது
லண்டன் ஆக்ஸ்போர்டு சர்க்கஸ் சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் இரண்டு எலிகள் பின்னங்கால்களில் நின்று குத்துச்சண்டை போல சண்டையிட்டுக் கொண்ட காட்சி பயணிகளை வியப்பில் ஆழ்த்தியது. உணவுக்காக நடந்ததாகக் கருதப்படும் இந்த விநோத சண்டை வீடியோ இணையத்தில் வெளியாகி லட்சக்கணக்கான லைக்குகளைக் குவித்து வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இந்த அழகிய சண்டையை நகைச்சுவையாக நியூயார்க் எலிகளுடன் ஒப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி