முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த ரவிக்குமார் எம்.பி.

2611பார்த்தது
முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த ரவிக்குமார் எம்.பி.
திமுக தலைவராக 6ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மு.க.ஸ்டாலினுக்கு ரவிக்குமார் எம்.பி. வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், திமுக தலைவராக தேர்தல் களத்தில் பெற்றிருக்கும் வெற்றிகளை விட கருத்தியல் களத்தில் அவர் சாதித்திருக்கும் வெற்றிதான் முக்கியமானது. இந்த நாளில், தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கோடு முதல்வர் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். அந்தப் பயணம் வெற்றிகரமாக அமையட்டும்! என வாழ்த்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி