ஜியோவில் ஒரு ரீசார்ஜ் செய்தால் அடுத்த மாதம் இலவசம்

10பார்த்தது
ஜியோவில் ஒரு ரீசார்ஜ் செய்தால் அடுத்த மாதம் இலவசம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு ‘Buy One Get One’ சலுகையை வழங்குகிறது. இதன்படி, தகுதியுள்ளவர்கள் ரூ.299 அல்லது ரூ.349 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், கூடுதலாக ஒரு மாதத்திற்கான சேவையை இலவசமாகப் பெறலாம். இந்தச் சலுகை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்காது. தகுதியானவர்களுக்கு ஜியோ நிறுவனம் எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பும். அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டத்தில் MyJio செயலி வழியாக ரீசார்ஜ் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி