“ரீல்ஸ் மூலம் முதலீடுகளை ஈர்க்கலாம் என்று கதை கட்டும் துறையாக, தவெக அரசின் தொழில்துறை விளங்குகிறது” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேலும், “தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய முதலீடுகளைத் தொடர்ந்து தவறவிடுவது ஆட்சியாளர்களின் செயல்பாட்டைக் காட்டுகிறது. மாநிலத்தின் தொழில் வளத்தையும், படித்த இளைஞர்களின் எதிர்காலத்தையும் பாதிப்பதே 6 மாத கால விஜய் அரசின் சாதனை” என்று அவர் கடுமையாக சாடியுள்ளார்.