சதம் விளாசிய ரோஹித் சர்மா.. 12,000 ரன்களை கடந்து சாதனை

5031பார்த்தது
சதம் விளாசிய ரோஹித் சர்மா.. 12,000 ரன்களை கடந்து சாதனை
கவுகாத்தியில் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 405 ரன்கள் குவித்தது. 406 என்ற இலக்கை நோக்கி ஆடி வரும் இந்திய அணி 26 ஓவர்களில் 254 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கில் 86 பந்துகளில் 145, ரோஹித் 74 பந்துகளில் 101 ரன்களுடன் ஆடிவருகின்றனர். இருவரும் தலா 6 சிக்ஸர்கள் விளாசியுள்ளனர். மேலும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 35-வது சதத்தை விளாசிய ரோஹித், 12,000 ரன்களை கடந்த 7-வது வீரர் (3-வது இந்தியர்) என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி