ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் 'ஹைப்பர்ஷிஃப்ட் கிளாசிக் 650' அறிமுகம்

4பார்த்தது
ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் 'ஹைப்பர்ஷிஃப்ட் கிளாசிக் 650' அறிமுகம்
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது 125-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், 'ஹைப்பர்ஷிஃப்ட்' (Hypershift) என்ற பெயரில் புதிய 'கிளாசிக் 650' மோட்டார் சைக்கிள் மாடலை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அதிநவீன அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆடம்பர பைக் மாடலின் விலை ரூ.4,26,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சிறப்பு பதிப்பு இந்தியாவில் வெறும் 125 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி