உக்ரைன் மீது ரஷியா அதிரடி தாக்குதல்: 19 பேர் பலி

2607பார்த்தது
உக்ரைன் மீது ரஷியா அதிரடி தாக்குதல்: 19 பேர் பலி
ரஷியா-உக்ரைன் இடையே 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போருக்கு மத்தியில், உக்ரைன் மீது ரஷிய படைகள் இன்று (அக்.7) அதிகாலை நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். நாட்டின் பல முக்கிய நகரங்களை இலக்காக கொண்டு நடத்தப்பட்ட இந்த தொடர் வான்வழி தாக்குதல்களில் 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இரு தரப்பும் தொடர்ந்து பின்வாங்காமல் மோதி வருவதால் போர் மேலும் தீவிரமடைந்து உயிர்ச்சேதங்களை அதிகரித்து வருகிறது.

தொடர்புடைய செய்தி