உக்ரைனின் பல்வேற
ு பகுதிகளில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 8 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமி நகரில் உள்ள குழந்தைகள் மையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 16 வயது சிறுமி உள்பட 3 பேர் உயிரிழந்தனர். ஜபோரிஜியா ப
குதியில் இரவு நேர தாக்குதல்களில் 3 பேரும், கீவ் நகரில் டிரோன் தாக்குதலில் ஒர
ுவரும், ஒடேசா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவரும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.