கெங்கவல்லி பிடிஓ பணியிடை நீக்கம்

67பார்த்தது
கெங்கவல்லி பிடிஓ பணியிடை நீக்கம்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் (பிடிஓ) இளங்கோ, துணை சுகாதார செவிலியரிடம் தவறாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அவரை பணியிடை நீக்கம் செய்து சேலம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி