இந்திய பயனர்களுக்கு அதிர்ச்சி அளித்த Samsung மற்றும் Xiaomi நிறுவனங்கள்

14பார்த்தது
இந்திய பயனர்களுக்கு அதிர்ச்சி அளித்த Samsung மற்றும் Xiaomi நிறுவனங்கள்
இந்திய சந்தையில் பட்ஜெட் மற்றும் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட் போன்களின் விலையை சாம்சங் மற்றும் சியோமி ஆகிய பிரபல நிறுவனங்கள் 19% அளவுக்கு உயர்த்தியுள்ளன. ரேம் தட்டுப்பாடு மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த விலை உயர்வு காரணமாக, குறிப்பிட்ட போன்களின் விலை ரூ.1,000 முதல் ரூ.4,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நுகர்வோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி