ஹியூமனாய்டு ரோபோ சந்தையில் களமிறங்குகிறது Samsung நிறுவனம்

0பார்த்தது
ஹியூமனாய்டு ரோபோ சந்தையில் களமிறங்குகிறது Samsung நிறுவனம்
டெஸ்லா, யூனிட்ரீ மற்றும் பாஸ்டன் டைனமிக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக, ஹியூமனாய்டு ரோபோ சந்தையில் சாம்சங் நிறுவனம் களமிறங்கியுள்ளது. வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள CES 2027 கண்காட்சியில், தனது முதலாவது நவீன ஹியூமனாய்டு ரோபோவை சாம்சங் அறிமுகப்படுத்த உள்ளது. மிக சிறிய பொருட்களையும் சேதமடையாமல் லாவகமாக கையாளும் திறன் கொண்ட இந்த ரோபோக்கள், முதற்கட்டமாக சாம்சங் நிறுவனத்தின் தொழிற்சாலைகளில் பணியமர்த்தப்பட உள்ளன.

தொடர்புடைய செய்தி