கோபிச்செட்டிபாளையத்தில் செங்கோட்டையன் வெற்றி

2664பார்த்தது
கோபிச்செட்டிபாளையத்தில் செங்கோட்டையன் வெற்றி
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 71,380 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார். மற்றொருபுறம், தமிழகம் முழுவதும் தவெக 111 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகித்துத் தனிப்பெரும்பான்மையை நோக்கி முன்னேறி வருகிறது.

தொடர்புடைய செய்தி