2027-ல் தீவிர வெள்ள பாதிப்பு

34பார்த்தது
2027-ல் தீவிர வெள்ள பாதிப்பு
கோப்பர்நிக்கஸ் காலநிலை கண்காணிப்பு முகமையின் சமீபத்திய அறிக்கையின்படி, 2026-ஆம் ஆண்டு உலகளவில் இரண்டாவது வெப்பமான ஆண்டாகப் பதிவாகியுள்ளது. அக்டோபர் மாதத்தில் உலகளாவிய வெப்பநிலை இயல்பை விட 1.75 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. மனித நடவடிக்கைகளால் ஏற்படும் புவி வெப்பமடைதல் மற்றும் எல் நினோ நிகழ்வுகளே இதற்கு முதன்மைக் காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. எல் நினோ தாக்கத்தால் 2027-ஆம் ஆண்டில் வறட்சி, வெள்ளம் மற்றும் தீவிர வெப்ப பாதிப்புகள் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி