தவெகவும் பாலியல் குற்றங்களும்.. டிடிவி தினகரன்

20பார்த்தது
தவெகவும் பாலியல் குற்றங்களும்.. டிடிவி தினகரன்
தமிழகத்தில் நாள்தோறும் பாலியல் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். மேலும், "தவெகவும் பாலியல் குற்றங்களும்" என்ற தலைப்பில் புத்தகமே எழுதலாம் எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்றும், இத்தகைய குற்றங்களுக்குக் காரணமான தவெகவினர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வரை அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி