குருகுலப் பள்ளி மாணவியருக்கு பாலியல் தொல்லை

0பார்த்தது
தெலங்கானா மாநிலம் யதாத்ரி மாவட்டம் அடாகுதுருவிலுள்ள சமூக நலப் பெண்கள் குருகுலப் பள்ளியில், சுமார் 20 மாணவியருக்குச் சமையல்காரர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியே கூறக்கூடாது என மாணவியரை மிரட்டிய முதல்வர் ஜான்சி ராணி, விவகாரம் பெற்றோருக்குத் தெரிந்ததும் சமையல்காரரை அங்கிருந்து அனுப்பியுள்ளார். இதனைக் கண்டித்துப் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி