பாக்டீரியாக்களை அழிக்கும் ஆற்றல் கொண்ட வெள்ளி

18பார்த்தது
பாக்டீரியாக்களை அழிக்கும் ஆற்றல் கொண்ட வெள்ளி
ஆபரணங்களாக மட்டுமல்லாமல், உலகின் அனைத்து உலோகங்களையும் விட மிக சிறந்த மின் மற்றும் வெப்ப கடத்தியாக வெள்ளி விளங்குகிறது. இயற்கையாகவே பாக்டீரியா மற்றும் கிருமிகளை அழிக்கும் மருத்துவ குணம் கொண்டதால், நீர் சுத்திகரிப்பு மற்றும் மருத்துவ உபகரணங்களில் வெள்ளி அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஒளியை சுமார் 95% வரை துல்லியமாக பிரதிபலிக்கும் தன்மை கொண்டதால், உயர்தர கண்ணாடிகள் மற்றும் சூரிய மின் தகடுகள் தயாரிப்பிலும் வெள்ளி முக்கிய பங்கு வகிக்கிறது.

தொடர்புடைய செய்தி