பிரெஷ்ஷான இறாலை கண்டறிவதற்கான எளிய வழிமுறைகள்

2257பார்த்தது
பிரெஷ்ஷான இறாலை கண்டறிவதற்கான எளிய வழிமுறைகள்
சந்தையில் நாம் வாங்கும் இறால்கள் புதியதானவை தானா என்பதை அதன் வெளிப்புறத் தோற்றம் மற்றும் வாசனையை வைத்தே எளிதாகக் கண்டறியலாம். பிரெஷ்ஷான இறால்கள் துர்நாற்றமின்றி, கெட்டியான தோலுடனும், கண்கள் பிரகாசமாகவும், தொட்டுப் பார்க்கும்போது வழுவழுப்பு இல்லாமலும் இருக்கும். மாறாகத் தலைப் பகுதி கருத்தும், மீன் நாற்றத்திற்குப் பதிலாக இரசாயன வாசனை அடித்தாலும் அவை கெட்டுப்போனவை என்பதை உணர்ந்து தவிர்ப்பது உடலுக்கு நல்லது.

தொடர்புடைய செய்தி