சின்ன வெங்காயம் கிலோ ரூ.210 ஆக உயர்வு

10பார்த்தது
சின்ன வெங்காயம் கிலோ ரூ.210 ஆக உயர்வு
தொடர் மழை மற்றும் வரத்துக் குறைவு காரணமாகச் சென்னையில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.210-ஆக உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு லாரிகளின் வரத்து பாதியாகக் குறைந்ததால், சில்லறைக் கடைகளில் ரூ.210 முதல் ரூ.250 வரை விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், பண்ணை பசுமை மற்றும் ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் வெங்காயம் விற்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி