3 ஆண்டுகள் வரை தூங்கும் நத்தைள்

4பார்த்தது
3 ஆண்டுகள் வரை தூங்கும் நத்தைள்
மிகவும் மெதுவாக நகரும் நத்தைகள், தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை தூங்கும் விசித்திரமான ஆற்றலைக் கொண்ட அதிசய உயிரினங்களாகும். சில வகை நத்தைகளுக்குச் சுமார் 14,000 பற்கள் வரை இருக்கும் என்பதுடன், அவற்றின் உடலின் பெரும்பகுதி நீரால் ஆனதால் அதிக வெயிலைத் தாங்க முடியாமல் நிழலை நாடி வாழ்கின்றன. இயற்கையின் இந்தச் சிறிய உயிரினம் தனது வீடான ஓட்டை வாழ்நாள் முழுவதும் உடலோடு சுமந்து திரியும் தனித்துவமான அமைப்பைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி