நவம்பர் மாதத்தில் கார் வாங்குவோருக்கு சிறப்பு சலுகைகள்

2பார்த்தது
நவம்பர் மாதத்தில் கார் வாங்குவோருக்கு சிறப்பு சலுகைகள்
இந்தியாவில் நவம்பர் மாதத்தை முன்னிட்டு ரெனால்ட் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் தங்களது குறிப்பிட்ட கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன. ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர், கைகர், ட்ரைபர், க்விட் உள்ளிட்ட மாடல்களுக்கும், டாடா நிறுவனத்தின் சியரா, நெக்ஸான், கர்வ், ஆல்ட்ராஸ், ஹாரியர், சஃபாரி, டியாகோ, டிகோர் உள்ளிட்ட மாடல்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரெனால்ட் கார்களுக்கு அதிகபட்சம் ரூ.2.30 லட்சம் வரையிலும், டாடா கார்களுக்கு ரூ.1.25 லட்சம் வரையிலும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி