சிறப்பு டெட் தேர்வு: ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

4பார்த்தது
சிறப்பு டெட் தேர்வு: ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு டெட் தேர்வுக்கு நவம்பர் 19 வரை விண்ணப்பிக்கலாம் எனப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதற்கென வடிவமைக்கப்பட்ட புதிய பணிச் சான்றிதழ் படிவத்தில் மாற்றமின்றிச் சான்றொப்பம் பெற்றுப் பதிவேற்ற வேண்டும்; பழைய படிவத்தைப் பயன்படுத்தினால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மேலும், சுயவிவரங்களைப் பிழையின்றி உள்ளீடு செய்து, நவம்பர் 20 முதல் 22 வரை விண்ணப்பங்களைச் சரிபார்த்து உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி